தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய வேலைவாய்ப்பு 2020 !

2
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய வேலைவாய்ப்பு 2020 !
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆனது 6 உறுப்பினர் பதவிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.07.2020க்குள் அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
பணிகள் உறுப்பினர்
மொத்த பணியிடங்கள் 06
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2020

காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் 6 உறுப்பினர் பதவிக்கு காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு :

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை www.tn.gov.in/department/30 என்ற இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் புகைப்படத்துடன் (pass–port size) 08.07.2020 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!