தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய (TNBRD) வேலைவாய்ப்பு 2020 !

0
TNBRD வேலைவாய்ப்பு 2020 !
TNBRD வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய (TNBRD) வேலைவாய்ப்பு 2020 !

சென்னை, கிராமப்புற வளர்ச்சியின் தமிழ்நாடு வாரியத்தில் காலியாக உள்ள Senior Scientist & Head, Subject Matter Specialist, Programme Assistant & Agromet Observer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 14.12.2020 க்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம்
பணியின் பெயர் Senior Scientist & Head, Subject Matter Specialist, Programme Assistant & Agromet Observer
பணியிடங்கள் 08
கடைசி தேதி 14.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய காலிப்பணியிடங்கள்:
 1. Agromet Observer – 02
 2. Subject Matter Specialist (AgroMeteorology) – 02
 3. Senior Scientist & Head – 01
 4. Subject Matter Specialist (Agronomy) – 02
 5. Programme Assistant (Computer) – 01
TNBRD வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகட்சம் 27 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNBRD கல்வி தகுதி:

10+2/ Degree/ Master Degree முடித்த ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TNBRD பணியிடங்களுக்கான மாத ஊதியம்:
 • Senior Scientist & Head: Rs.37400-67000 + GP Rs.9000/-
 • Subject Matter Specialist: Rs.15600-39100 + GP Rs.5400/-
 • Programme Assistant: Rs.9300-34800 + GP Rs.4200/-
 • Agromet Observer: Rs.5200-20200 + GP Rs.2000/-
TN விண்ணப்ப கட்டணம்:
 1. Senior Scientist & Head and Subject Matter Specialist: ரூ .500
 2. Programme Assistant & Agromet Observer: ரூ.300
 3. SC/ ST/ PWD விண்ணப்பித்தார்கள் – கட்டணம் கிடையாது
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய தேர்வு செயல்முறை:

எழுத்து தேர்வு / நேர்காணலின் அடிப்படையில் தமிழக ஊரக வளர்ச்சி வாரியம் தேர்வு செய்யப்படும்.

TNBRD சென்னை விண்ணப்பிக்கும் முறை:

சென்னை, கிராமப்புற வளர்ச்சியின் தமிழ்நாடு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 14.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்கொள்ளப்படுகிறது.

NOTICE 1 NOTICE 2 <= TNBRD Chennai Notification Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here