TNBB Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.18000 /-

0
TNBB Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.18000 /-
TNBB Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.18000 /-
TNBB Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.18000 /-

தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் இருந்து Data Entry Operator – Technical பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNBB
பணியின் பெயர் Data Entry Operator – Technical
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TNBB காலிப்பணியிடங்கள்:

Data Entry Operator – Technical பதவிக்கு என 3 பணியிடம் காலியாக உள்ளது.

Data Entry Operator கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து தாவரவியல்/விலங்கியல் அல்லது தொடர்புடைய பாடப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MS Excel இல் நல்ல அறிவும் திறமையும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNBB Data Entry Operator சம்பள விவரம்:

Data Entry Operator (Technical) – ரூ. 18000 /-

ரூ.40,000/- சம்பளத்தில் JIPMER பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்கள் உள்ளே!!

TNBB வயது வரம்பு:

01.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Data Entry Operator விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!