தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை !

0
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் ரூ.35,000 ஊதியத்தில் வேலை 2021
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் ரூ.35,000 ஊதியத்தில் வேலை 2021

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Young Professional II பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களினை ஆராய்ந்து விட்டு அதன் படி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Young Professional II
பணியிடங்கள் 01
கடைசி தேதி 11.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் Young Professional II பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Young Professional II வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TANUVAS கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் B.V.Sc & A.H ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

Young Professional II ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TANUVAS தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இவ்விரண்டு சோதனையும் ஒரே நாளில் நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்களுக்கான இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 11.05.2021 அன்று நடத்தப்பட உள்ளது. எனவே தங்களின் அசல் ஆவணங்களுடன் இதில் கலந்து கொள்ளுமாறு பதிவாளர்களை அறிவுறுத்துகிறோம்.

Download TANUVAS Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here