TNAU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

0
TNAU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !
TNAU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

TNAU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பு ஆனது அதன் அதிகாரபூர்வ தளத்தில் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் Driver, Junior Assistant, Farm Manager & Assistant பணிகள் காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது. எனவே இந்த பணிகளுக்கு திறமையும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் பதிவு செய்ய விரும்புவோர் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட கால அவகாசம் ஆனது தற்போது முடியும் தருவாயில் உள்ளதால் விரைந்து பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறும் கேட்டு கொள்கிறோம்

நிறுவனம் TNAU
பணியின் பெயர் Driver, Junior Assistant, Farm Manager & Assistant
பணியிடங்கள் 44
கடைசி தேதி 31.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TNAU வேலைவாய்ப்பு :

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 44 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Driver – 20 பணியிடங்கள்
  • Junior Assistant cum Typist – 14 பணியிடங்கள்
  • Farm Manager – 04 பணியிடங்கள்
  • Programme Assistant (Technical) – 04 பணியிடங்கள்
  • Programme Assistant (Computer) – 02 பணியிடங்கள்
வேளாண்மைப் பல்கலைக்கழக வயது வரம்பு :

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNAU கல்வித்தகுதி :
  • Driver – 8th Pass + Heavy License
  • Junior Assistant cum Typist – Any Degree + 5 years experience
  • Farm Manager – B.Sc (Agriculture/Horticulture/Forestry)
  • Programme Assistant (Technical) – B.Sc (Agriculture/Veterinary Science/Animal Science/Horticulture/Forestry/Home Science)
  • Programme Assistant (Computer) – B.Sc (CS) or BCA or UG (Agriculture/Allied Subjects) + Diploma in Computer
TNAU ஊதிய விவரம் :

வேளாண்மைப் பல்கலைக்கழக பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

வேளாண்மைப் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam or Skill Test செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TNAU விண்ணப்பக் கட்டணம் :
  • General – ரூ.750/-
  • SC/ ST – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 09.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

Apply Online 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!