வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு !!

0
வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு !!
வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு !!

வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு !!

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) Teaching Assistant பணிக்கான தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இந்த கற்பித்தல் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதால் இப்பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் உதவியுடன் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம். கீழே வழங்கப்பட்டுள்ள தகுதிகள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் இறுதி தேதி வருவதற்கு முன்னர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNAU
பணியின் பெயர் Teaching Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 10.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNAU பணியிடங்கள் :

திருச்சி வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Teaching Assistant பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNAU வயது வரம்பு :

பதிவு செய்ய விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TNAU கல்வித்தகுதி :

இந்த வேளாண் பல்கலை., பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Agricultural Engineering பாடப்பிரிவில் Ph.D அல்லது PG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNAU ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்டுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,200/- முதல் அதிகபட்சம் ரூ.34,300/- வரை வருமானம் வழங்கப்படும்.

TNAU தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி – 10.11.2020
  • Interview நடைபெறும் இடம் – கீழே வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்கள் மற்றும் அசல் ஆவணங்களுடன் 10.11.2020 அன்று கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணல் சோதனையில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

முகவரி – Agricultural Engineering College and Research Institute, Kumulur, Trichy-621712.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!