தேனி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021

0
தேனி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021
தேனி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021
தேனி  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021

தேனி  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2021ம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. Teaching Assistant & Junior Research Fellow பதவிக்கு 2 காலிப் பணி இடங்களை தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தேனி  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்  Teaching Assistant & Junior Research Fellow
பணியிடங்கள்
Teaching Assistant 1
Junior Research Fellow 1
நேர்காணல் 07.01.2021
விண்ணப்பிக்கும் முறை  நேரடி
JRF & TA காலிப்பணியிடங்கள்:
  • JRF & TA பதவிகளுக்கான  2 காலிப்பணியிடங்களை தேனி  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
  • JRF பதவிக்கு 1 காலிப்பணி  இடமும், TA  பதவிக்கு 1 காலிப்பணி இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

JRF & TA பணிகளுக்கான கல்வித்தகுதி:

  1. Teaching  Assistant  பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் PhD (SWE/Farm Machinery) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  2. Junior Research Fellow பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.Sc (Horticulture/Agriculture) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
JRF & TA  பதவிக்கு தேர்வு செயல் முறை:

Teaching  Assistant  & Junior Research Fellow பதவிக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல்  முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Teaching  Assistant  & Junior Research சம்பளம்:
  • Teaching  Assistant பதவிக்கு மாதம் ரூ.40,000 – ரூ.49,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Junior Research Fellow பதவிக்கு மாதம் ரூ.20,000 சம்பளமாக வழங்கப்படும்.
JRF & TA  பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:

Teaching  Assistant  & Junior Research Fellow பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிட்டுக்குள்ள முகவரிக்கு 07.01.2021 அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

முகவரி:

Horticultural College and Research Institute,
Periyakulam,
Theni-625604.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!