தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 

0
தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 
தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 

தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 

தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதன் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் கொண்ட நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. வேலை தேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 03-11-2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளவேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பணிகள் Research Assistant
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
நேர்காணல் நாள் 03-11-2020
காலியிடங்கள்:

தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதன் Research Assistant 01 காலியிடத்தை நிரப்ப உள்ளது.

வேளாண்மைப் பல்கலைக்கழகம் பணிக்கான கல்வித்தகுதி:

M.Sc (Agriculture) or MBA (Agri Business Management) முடித்த பட்டதாரிகள் Research Assistant பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வேளாண்மைப் பல்கலைக்கழகம் பணிக்கான வயதுவரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் அதன் அதிகாரபூர்வத்தளத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும் இப்பணிக்கான கூடுதல் விவரங்களுக்கு அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணலாம்.

வேளாண்மைப் பல்கலைக்கழகம் பணிக்கான ஊதியம்:

Research Assistant பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- வரை ஊதியமாக கொடுக்கப்படும்.

வேளாண்மைப் பல்கலைக்கழகம் பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

03-11-2020  அன்று நடக்கும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே Research Assistant பணியில் அமர்த்தப்படுவர்.

வேளாண்மைப் பல்கலைக்கழகம் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

Research Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 03-11-2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளவேண்டும்.

முகவரி

Agricultural College and Research Institute,
Eachangkottai,
Thanjavur-614902.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!