TNAU வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – B.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0

TNAU வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – B.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Technical Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Agricultural University (TNAU)
பணியின் பெயர் Technical Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.07.2022
விண்ணப்பிக்கும் முறை Walkin

 

TNAU காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) தற்போது Technical Assistant பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

TNAU கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Diploma in Agriculture அல்லது Agriculture / Plant Science பாடப்பிரிவில் B.Sc டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNAU அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் முன் அனுபவம் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பாக அமையும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

TNAU ஊதிய விவரம்:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் பணியின் போது மாத ஊதியமாக ரூ.18,000/- பெறுவர்கள்.

TNAU தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமை பொறுத்து நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்கள்.

TNAU விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று குறிப்பிட்டுள்ள வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து 04.07.2022 ம் தேதி The Dean, Agricultural College and Research Institute, Killikulam. என்ற முகவரிக்கு நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

TNAU Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!