ரூ.49 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

0
ரூ.49 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021
ரூ.49 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021

ரூ.49 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தொடக்கத்தில் வெளியானது. அதில் Teaching Assistant & SRF பணிகளுக்கு 05 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TNAU வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் PG/PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.49,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் அறிவிப்பு :

பதிவாளர்கள் வரும் 17.02.2021 அன்று முதல்வர், வேளாண்மை நிறுவனம், குமுலூர், லால்குடி, திருச்சி – 621712 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் TNAU
பணியின் பெயர் Teaching Assistant & SRF
பணியிடங்கள் 05
வயது வரம்பு 21-45
கல்வித்தகுதி PG/PhD Degree
ஊதியம் Rs.25,000/- to Rs.49,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  17.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

TNAU Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!