ரூ.31,000/- சம்பளத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே..!

0
ரூ.31,000/- சம்பளத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி - நேர்காணல் மட்டுமே..!
ரூ.31,000/- சம்பளத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி - நேர்காணல் மட்டுமே..!
ரூ.31,000/- சம்பளத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Technical Assistant, Teaching Assistant, SRF, Contractual Teaching Assistant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Agricultural University (TNAU)
பணியின் பெயர் Technical Assistant, Teaching Assistant, SRF, Contractual Teaching Assistant
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) Technical Assistant, Teaching Assistant, SRF, Contractual Teaching Assistant ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 09 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Technical Assistant – 01
  • Teaching Assistant – 02
  • Senior Research Fellow – 04
  • Contractual Teaching Assistant (Agrl. Engg.) – 02
    Exams Daily Mobile App Download
TNAU கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியை பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

  • Technical Assistant பணிக்கு Agriculture, Plant Science பாடப்பிரிவில் Diploma அல்லது B.Sc Degree படித்திருக்க வேண்டும்.
  • Teaching Assistant பணிக்கு Soil and Water Conservation Engineering பாடப்பிரிவில் M.Tech, Ph.D Degree படித்திருக்க வேண்டும்.
  • Senior Research Fellow பணிக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree அல்லது M.Sc Degree படித்திருக்க வேண்டும்.
  • Contractual Teaching Assistant (Agrl. Engg.) பணிக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Tech, Ph.D Degree படித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் NET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
TNAU வயது விவரம்:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே இப்பணிக்கு 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கருதப்படுகிறது.

TNAU ஊதிய விவரம்:
  • Technical Assistant பணிக்கு ரூ.18,000/- என்றும்,
  • Teaching Assistant பணிக்கு ரூ.36,000/- முதல் ரூ.49,000/- என்றும்,
  • Senior Research Fellow பணிக்கு ரூ.25,000/- முதல் ரூ.35,000/- என்றும்,
  • Contractual Teaching Assistant (Agrl. Engg.) பணிக்கு ரூ.36,000/- முதல் ரூ.49,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

TNPSC Coaching Center Join Now

TNAU தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

  • Technical Assistant, Teaching Assistant – 04.07.2022
  • Senior Research Fellow – 05.07.2022, 06.07.2022
  • Contractual Teaching Assistant (Agrl. Engg.) – 06.07.2022
TNAU விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். பின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNAU Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!