தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக Syllabus 2020 – JAT தேர்வு மாதிரி

0
TNAU Syllabus 2020 - JAT தேர்வு மாதிரி
TNAU Syllabus 2020 - JAT தேர்வு மாதிரி

TNAU Syllabus 2020 – JAT தேர்வு மாதிரி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Programme Assistant, Farm Manager, Junior Assistant cum Typist & Driver பணிகளை நிரப்பிட அதிகாரபூர்வ அறிவிப்பானது முன்னர் வெளியிடப்பட்டு இருந்தது. மொத்தம் 44 காலியிடங்களை கொண்ட இந்த Programme Assistant, Farm Manager, Junior Assistant cum Typist & Driver
பணிகளுக்கு விண்ணப்பிப்போருக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

TNAU தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

 • Written Examination
 • Skill test (Typing with Computer knowledge both English and Tamil)
 • Personal Interview
TNAU தேர்வு மாதிரி 2020 :
Subject  Marks Duration 
General Studies 60 120 Minutes
Aptitude and Mental Ability Test 20
General Tamil and English 20
Total Marks 100

TNAU பாடத்திட்டம் 2020 :

GENERAL SCIENCE

 • PHYSICS
 • CHEMISTRY
 • BOTANY
 • ZOOLOGY

CURRENT EVENTS

 • HISTORY
 • POLITICAL SCIENCE
 • GEOGRAPHY
 • ECONOMICS
 • SCIENCE

GEOGRAPHY

 • Earth and Universe – Solar system – Atmosphere hydrosphere, lithosphere – Monsoon, rainfall, weather and climate – Water resource

HISTORY AND CULTURE OF INDIA

 • South Indian history-Culture and Heritage of Tamil people-Advent of European invasion Expansion and consolidation of British rule

INDIAN POLITY

 • Constitution of India – Preamble to the constitution – Salient features of constitution – Union

INDIAN ECONOMY

 • Nature of Indian economy – Five-year plan models-an assessment – Land reforms & agriculture – Application of science in agriculture -Industrial growth State and territory – Fundamental rights

INDIAN NATIONAL MOVEMENT

 • Early uprising against British rule-1857 Revolt- Indian National Congress – Emergence of
  national leaders- Gandhi, Nehru, Tagore, Netaji
APTITUDE & MENTAL ABILITY TESTS
 • Conversion of information to data – Collection, compilation and presentation of data – Tables, graphs, diagrams

LOGICAL REASONING

 • Dice – Visual Reasoning- Alpha numeric Reasoning- Number Series – Logical Number

பொதுத் தமிழ்

GENERAL ENGLISH

 • GRAMMER
 • LITERATURE
 • Authors and their Literary Works

TNAU JAT Syllabus 2020 PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here