வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) இருந்து இன்னும் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணிகளினை நிரப்புவதற்காக புதிய பணியிட வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Research Fellow பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பதிவு செய்ய விரும்புவோர் தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் மூலம் அறிந்து பயன் பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNAU
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 3
கடைசி தேதி 03.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNAU காலிப்பணியிடங்கள் :

TNAU பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow பணிகளுக்கு 03 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNAU கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Agriculture பாடப்பிரிவில் Master Degree ( M.Sc) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNAU ஊதிய விவரம் :

TNAU நிறுவன இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கபடும்.

TNAU தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி – 03.11.2020
  • Interview நடைபெறும் இடம் – கீழே கொடுக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 03.11.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

முகவரி – Tamil Nadu Agriculture University, Lawley Road, Coimbatore-641003

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here