தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.20000/- சம்பளத்தில் வேலை!

0
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.20000/- சம்பளத்தில் வேலை!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.20000/- சம்பளத்தில் வேலை!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.20000/- சம்பளத்தில் வேலை!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow, Junior Research Fellow, Research Associate & Lab Analyst / High end equipment operator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
  • SRF – 02
  • JRF – 07
  • RA – 01
  • Lab Analyst / High end equipment operator – 01
TNAU கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்மந்தப்பட்ட பாடத்தில் Degree/ PG Degree B.Sc/ M.Sc/ Ph.D பெற்றிருக்க வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

தேர்வு செயல்முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் விவரங்கள்

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

தேதி நேரம் இடம்
  • 08.03.2022 9.00 am The Director (NRM), TNAU, Coimbatore
  • 09.03.2022 9.00 a.m The Director TRRI, Aduthurai
  • 10.03.2022 9.00 am The Director, (Crop Management), TNAU, Coimbatore
  • 15.03.2022 10.00 am The Director (CPBG), TNAU, Coimbatore

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here