தமிழக வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.31,000 ஊதியம்..!

0
தமிழக வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.31,000 ஊதியம்..!
தமிழக வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.31,000 ஊதியம்..!
தமிழக வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.31,000 ஊதியம்..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் SRF, JRF பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Tamil Nadu Agricultural University (TNAU)
பணியின் பெயர் SRF, JRF
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.05.2022
விண்ணப்பிக்கும் முறை Walkin

 

TNAU பணியிடம்:

Senior Research Fellow – 01
Junior Research Fellow – 10 என மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

Degree முடித்தவர்களுக்கு TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

TNAU கல்வி விவரங்கள்:

  • Senior Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் M.Sc in Agrl. Extension) / M.Sc in Agrl. Economics / M.Tech in Agrl. Engineering முடித்திருக்க வேண்டும்.
  • Junior Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் B.Sc in Agriculture / Horticulture, BE / B.Tech in Agrl. Engineering முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

TNAU ஊதிய தொகை:

  • Senior Research Fellow பணிக்கு தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.31,000/- ஊதியம் பெறுவார்கள்.
  • Junior Research Fellow பணிக்கு தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.20,000/- ஊதியம் பெறுவார்கள்.

TNAU தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நேரடியாக நேர்காணல் (INTERVIEW) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

TNAU விண்ணப்பிக்கும் முறை:

தமிழக வேளாண் பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு சரியாக சென்று நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!