தமிழ்நாடு வேளாண் கல்லூரி வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.25,000/-

0
தமிழ்நாடு வேளாண் கல்லூரி வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.25,000/-
தமிழ்நாடு வேளாண் கல்லூரி வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.25,000/-
தமிழ்நாடு வேளாண் கல்லூரி வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.25,000/-

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Senior Research Fellow பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

TNAU காலிப்பணியிடங்கள்:

சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Research Fellow பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

TNAU கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in Agronomy / Agricultural Extension / M.V.Sc / M.F.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் 500 காலிப்பணியிடங்கள் – ரூ.78,230/- ஊதியம்..!

TNAU ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.25,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNAU தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

வேளாண்மைப் பல்கலைக்கழக விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 22.02.2022 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது இப்பணிக்கு தகுதியானவர்கள் நாளை (22.02.2022) நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையலாம்.

Download Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!