தமிழக வேளாண் பல்கலையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
தமிழக வேளாண் பல்கலையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தமிழக வேளாண் பல்கலையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தமிழக வேளாண் பல்கலையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Senior Research Fellow பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.விருப்பமுள்ளவர்கள் 22.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • TNAU அறிவிப்பில் Senior Research Fellow பணிக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Plant Physiology / Agronomy / Agrl. Microbiology / Crop Physiology / Horticulture Veterinary Science / Fisheries Science பாடப்பிரிவில் M.Sc / M.V.Sc / M.F.Sc போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TN’s Best Coaching Center

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Tamil Nadu Agricultural University விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு ஆய்வுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!