TNAU வேலை வாய்ப்பு 2020

0
TNAU வேலை வாய்ப்பு 2020
TNAU வேலை வாய்ப்பு 2020

TNAU வேலை வாய்ப்பு 2020

தமிழக வேளாண் பல்கலைக்கழகம் அதன் ஜே.ஆர்.எஃப், எஸ்.ஆர்.எஃப் மற்றும் பிற மூன்று காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17.03.2020 முதல் 18.03.2020 காலை 10 மணி வரை திருச்சியில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

பணிகள்:JRF, SRF -03

கல்வித்தகுதி:

விண்ணப்பித்தார்கள் Bsc Agri/Msc Agri/Ph.d முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,000 /- ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17.03.2020 முதல் 18.03.2020 வரை நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Notification

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!