தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

0
தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020
தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து Research Associate, SRF & Food Analyst பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்களுக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNAU
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் 5
கடைசி தேதி 24.08.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் Research Associate, SRF & Food Analyst பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் பாடங்களில் PhD (Bioenergy)/ ME/ M.Tech (SWCE)/ M.Sc தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 20,000/- முதல் அதிகபட்சம் ரூ. 49,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 24.08.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 24.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Official Notification PDF

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!