தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

0
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 08.10.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிய எங்களது இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்

Technical Assistant

பணியிடங்கள்

2
கடைசி தேதி

08.10.2020

விண்ணப்பிக்கும் முறை

Application 

காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Technical Assistant பதவிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் தங்களின் வயது வரம்பு மற்றும் தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

Diploma in Agriculture / Horticulture முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

Technical Assistant – ரூ.16,000/-

தேர்ந்தெடுக்கும்  முறை :

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 08.10.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 08.09.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification pdf 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here