தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020 !

0
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020 !
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020 !

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020 !

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறையில் காலியாக உள்ள கற்பித்தல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, தகுதிபெற்ற ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!

குழுவின் பெயர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
 பணியின் பெயர் கற்பித்தல் உதவியாளர்
ஊதிய விவரம் 40000-49000
 காலியிடங்கள் 01
நேர்காணல் 30.03.2020

 

பணியிடங்கள் :

உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறையில் 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளன.

சினிமாவிலும் கொரோனா மரண மாஸ் – திரையரங்குகளும் மூடல்

கல்வித்தகுதி :

உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறையில் பட்டப் படிப்பு (10+2+3 முறையில்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்த பட்சம் 40000 முதல் அதிக பட்சம் 49000 வரை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 30.03.2020 அன்று நடைபெற உள்ளது.

Notification PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here