தமிழக வேளாண் கல்லூரியில் காலியிடங்கள் 2020

0
தமிழக வேளாண் கல்லூரியில் காலியிடங்கள் 2020
தமிழக வேளாண் கல்லூரியில் காலியிடங்கள் 2020

தமிழக வேளாண் கல்லூரியில் காலியிடங்கள் 2020

தமிழக வேளாண் கல்லூரியில் காலியாக உள்ள ஒப்பந்த கற்பித்தல் உதவியாளர் / இளைய ஆராய்ச்சி சக தொழில்நுட்ப உதவியாளர் / கள உதவியாளர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி :

டிகிரி / டிப்ளமோ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 49000 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணலை ஆனது 10.02.2020, 12.02.2020, 18.02.2020 & 19.02.2020 அன்று நடைபெற உள்ளது.

 Notification

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!