TNAU வேலை அறிவிப்பு 2020

0
TNAU வேலை அறிவிப்பு 2020
TNAU வேலை அறிவிப்பு 2020

TNAU வேலை அறிவிப்பு 2020

தமிழக வேளாண் பல்கலைக்கழகம் அதன் நிரல் உதவியாளர், பண்ணை மேலாளர், ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் மற்றும் டிரைவர் பதவிகளை நியமிப்பதற்காக சமீபத்தில் 14.10.2020 அன்று ஓர் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் 44 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு ஆன்லைன் வழியாக 09.11.2020 அல்லது அதற்கு முன்னர் வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது போன்ற பல்வேறு வேலை வாய்ப்பு தகவல்களை அறிய எங்களது இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழக வேளாண் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் நிரல் உதவியாளர், பண்ணை மேலாளர், ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் மற்றும் டிரைவர்
பணியிடங்கள் 44
கடைசி தேதி 09.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலியிடங்கள்:

தமிழக வேளாண் பல்கலைக்கழகம் அதன் நிரல் உதவியாளர், பண்ணை மேலாளர், ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் மற்றும் டிரைவர் பதவிக்கான 44 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

TNAU கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு அல்லது இளங்கலை பட்டம் முடித்த முடித்த விண்ணப்பதாரர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

TNAU வயதுவரம்பு:
  • நிரல் உதவியாளர், பண்ணை மேலாளர், ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் மற்றும் டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயது வரை இருக்கும் நபர்களாக இருத்த வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும் .

TNAU ஊதியம்:

நிரல் உதவியாளர், பண்ணை மேலாளர், ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் மற்றும் டிரைவர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,900 /- முதல் ரூ .1,13,500 /- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

இப்பணிக்கான ஊதியம் குறித்த மேலும் தகவலைகளை அறிய அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம் .

TNAU தேர்ந்தெடுக்கும் முறை:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் OMR based exam/ Interview/ Skill Test. மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

TNAU விண்ணப்பிக்கும் முறை:

நிரல் உதவியாளர், பண்ணை மேலாளர், ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் மற்றும் டிரைவர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வழியாக 09.11.2020 அல்லது அதற்கு முன்னர் வரை விண்ணப்பிக்கலாம்.

NOTIFICATION DOWNLOAD

APPLY ONLINE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!