தமிழக வேளாண் பணிகள் 2020
தமிழக வேளாண் பல்கலையில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், கற்பித்தல் உதவியாளர், மூத்த ஆராய்ச்சியாளர் ஆகிய பணிகளுக்கான பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
பணியிடங்கள் :
மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி :
வேளாண் படங்களில் இளங்கலை / முதுகலை பட்ட தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 49000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 27.01.2020 முதல் 05.02.2020 வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
Tamil Nadu Agriculture University Recruitment 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்