TNAU வேலைவாய்ப்பு 2020
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஜே.ஆர்.எஃப், எஸ்.ஆர்.எஃப் மற்றும் அதன் பிற 12 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 27-02-2020 மற்றும் 03-03-2020 அன்று நடக்க இருக்கும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம் .இது குறித்த மேலும் விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலமாக காணலாம் .
பணிகள் :JRF, SRF-12
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் Any UG/ PG/ Ph.D/ B.Sc/ M.Sc முடித்திருக்க வேண்டும் .
ஊதியம் :
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.49,000 வரை வழங்கப்படும் .
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பித்தார்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 27-02-2020 மற்றும் 03-03-2020 அன்று நடக்க இருக்கும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம் .
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |