தமிழ்நாடு வேளாண் கல்லூரியில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, ஊதியம் முழு விவரங்களுடன்..!

0
தமிழ்நாடு வேளாண் கல்லூரியில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை - கல்வி தகுதி, ஊதியம் முழு விவரங்களுடன்..!
தமிழ்நாடு வேளாண் கல்லூரியில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை - கல்வி தகுதி, ஊதியம் முழு விவரங்களுடன்..!
தமிழ்நாடு வேளாண் கல்லூரியில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, ஊதியம் முழு விவரங்களுடன்..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள JRF, SRF பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

நிறுவனம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU)
பணியின் பெயர் JRF, SRF
பணியிடங்கள் 6
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.06.2022, 23.06.2022
விண்ணப்பிக்கும் முறை Interview

 

TNAU பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி JRF, SRF பணிக்கென 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Senior Research Fellow (NRM) – 3 பணியிடங்கள்
  • Junior Research Fellow (NRM) – 1 பணியிடங்கள்
  • Junior Research Fellow ((Horticulture) – 2 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
TNAU கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, BE/ B.Tech, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNAU ஊதிய விவரம்:
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Research Fellow (NRM) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 25,000/- முதல் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Junior Research Fellow (NRM), Junior Research Fellow ((Horticulture) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 20,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

TNAU தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNAU விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 22.06.2022, 23.06.2022 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!