தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!

0
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது காலியாக உள்ள Technical Assistant, Junior Research Fellow, Field Investigator & Senior Research Fellow பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNAU 
பணியின் பெயர் Technical Assistant, Junior Research Fellow, Field Investigator & Senior Research Fellow
பணியிடங்கள் 11
நேர்காணல் தேதி 06.09.2021, 07.09.2021 & 14.09.2021
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அறிவிப்பில் Technical Assistant, Junior Research Fellow, Field Investigator & Senior Research Fellow பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TNAU கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.Sc/ M.Sc/ B.Tech/ Diploma/ MBA டிகிரி முடித்திருக்கும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஊதிய விவரம் :
  • SRF – ரூ.31,000/- (With NET)/ ரூ.25,000/- (Without NET)
  • Technical Assistant – ரூ.12,000/-
  • JRF- ரூ.16,000/- முதல் ரூ.20,000/-
  • Field Investigator -ரூ.15,000/-

TNAU தேர்வு செயல்முறை :

  • பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • இந்த நேர்காணல் ஆனது வரும் 06.09.2021, 07.09.2021 & 14.09.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 06.09.2021, 07.09.2021 & 14.09.2021 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் உள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download TNAU Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!