வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது காலியாக உள்ள Technical Assistant, Junior Research Fellow, Field Investigator & Senior Research Fellow பணிகளுக்கு புதிய அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNAU வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.Sc/ M.Sc/ B.Tech/ Diploma/ MBA டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • பதிவு செய்வோர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த நேர்காணல் ஆனது வரும் 06.09.2021, 07.09.2021 & 14.09.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 14.09.2021 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் உள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download TNAU Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!