தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021

0
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Junior Research Fellow & Field Assistant பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

பல்கலைக்கழக பணியிடங்கள் :

Junior Research Fellow & Field Assistant பணிகளுக்கு என மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TNAU கல்வித்தகுதி :

  • Junior Research Fellow – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Agriculture அல்லது Horticulture பாடப்பிரிவில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Field Assistant – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Agriculture அல்லது Horticulture பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

JRF ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

ஆர்வமுள்ளவர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் ஆனது 20.05.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ளவர்கள் வரும் 20.05.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

TNAU Recruitment 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!