தமிழகத்தில் 49 ஆயிர ஊதியத்தில் வேலை 2020

0
தமிழகத்தில் 49 ஆயிர ஊதியத்தில் வேலை 2020
தமிழகத்தில் 49 ஆயிர ஊதியத்தில் வேலை 2020
தமிழகத்தில் 49 ஆயிர ஊதியத்தில் வேலை 2020 

தமிழகத்தில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Teaching Assistant ஆகிய பணியிடங்களை நிரப்பிட  தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அரசு பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow மற்றும் Teaching Assistant பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய தேவையான தகுதி வரம்புகள் மற்றும் பதிவு தகவல்களை எங்கள் இணையதளத்தில் பெறுவதன் மூலம் விண்ணப்பித்து பயன்பெற்று கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNAU
பணியின் பெயர் Junior Research Fellow & Teaching Fellow
பணியிடங்கள் 02
கடைசி தேதி 03 & 04 Dec 2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNAU பணியிடங்கள் :

Junior Research Fellow மற்றும் Teaching Assistant ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TNAU கல்வித்தகுதி :
  • Junior Research Fellow – Agriculture/ Biological Science ஆகிய பாடப்பிரிவுகளில் UG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Teaching Assistant – Agricultural Engineering பாடப்பிரிவில் PG அல்லது PhD என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNAU ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.49,000/- வரை சம்பளம் பெறுவர்.

TNAU தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் நாள் :
  • Junior Research Fellow – 03.12.2020
  • Teaching Assistant – 04.12.2020
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 03.12.2020 மற்றும் 04.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

Official Notification 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!