TNAU வேலை வாய்ப்பு..!

0
TNAU வேலை வாய்ப்பு..!
TNAU வேலை வாய்ப்பு..!

TNAU காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வந்துள்ளது. இதில் ஒப்பந்த கற்பித்தல் உதவியாளர் (வேளாண் பொறியியல்) (01) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.இந்தப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30.03.2020 தேதி காலை 10.00 மணிக்கு நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பு

TNAU
பணிகள்

கற்பித்தல் உதவியாளர் (வேளாண் பொறியியல்)

காலியிடங்கள்

01
விண்ணப்பிக்கும் முறை

நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

 

கடைசி தேதி

30.03.2020 தேதி காலை 10.00 மணி
Official Website

Click

காலிபணியிடங்கள் (01)

இதில் ஒப்பந்த கற்பித்தல் உதவியாளர் (01)காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

கல்வித்தகுதி

 Ph.D in Agrl. Engineering with   இரண்டு ஆண்டுகள் மாஸ்டர் மற்றும் நான்கு ஆண்டுகள் இளங்கலை SAU / CAU படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை

நேர்காணல்  மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படும்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் மாதம் ரூ.49000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30.03.2020 தேதி காலை 10.00 மணிக்கு நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

Notification

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!