TNAHD Recruitment 2019 (Out) – Office Assistant & Lab Assistant Vacancy in Madurai

0
TNAHD Recruitment 2019 - Office Assistant , Lab Assistant Vacancy in Madurai
TNAHD Recruitment 2019 - Office Assistant , Lab Assistant Vacancy in Madurai

TNAHD Recruitment 2019 – Office Assistant & Lab Assistant Vacancy in Madurai

தமிழக கால்நடை பராமரிப்பு துறை (TNAHD) ஆனது மதுரை மாவட்டத்திற்கான 08 அலுவலக உதவியாளர் & ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை 20.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிட விவரங்கள்:

ஆய்வக உதவியாளர் – 03
அலுவலக உதவியாளர் – 05

வயது வரம்பு :

18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

8 / 10 வகுப்பு தேர்ச்சி, தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

ரூ. 15700 /- முதல் 50400 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

அதிகாரபூர்வ முகவரி :

மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத் துறை,
மதுரை

TNAHD Madurai Recruitment 2019 Pdf

விண்ணப்பப்படிவங்கள்

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!