மாதம் ரூ. 20,000 ஊதியத்தில் பெண்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மாதம் ரூ. 20,000 ஊதியத்தில் பெண்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மாதம் ரூ. 20,000 ஊதியத்தில் பெண்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னையில் இயங்கி வரும் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழக அரசு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க பல்வேறு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து TNPSC போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது மூத்த ஆலோசகர், வழக்கு அலுவலர்கள், பாதுகாப்பாளர், பன்முக உதவியாளர் ஆகிய பணிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் M.S.W , M.Sc (Counselling Psychology or Psychology)(Development Management ஆகிய படிப்புகளை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

TNPSCன் அனைத்து தேர்வுகளுக்கும் சிறந்த Study Materials – உடனே வாங்குங்க!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Follow our Instagram for more Latest Updates

அடுத்ததாக விண்ணப்பதாரர்களின் வயது 35க்கும் இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் அமைப்புகளில் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதியுடையவர்கள் https://chennai.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்து வரும் 25ம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில் மூத்த ஆலோசகர் பணிக்கு மாதம் ரூ.20,000, வழக்கு அலுவலர்களுக்கு ரூ. 15,000, பாதுகாப்பாளர் பணிக்கு ரூ.10,000 ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!