தமிழ்நாடு அரசு வக்ஃபு போர்டு வேலைவாய்ப்பு 2022 – ரூ.40,000/- சம்பளம்!

0
தமிழ்நாடு அரசு வக்ஃபு போர்டு வேலைவாய்ப்பு 2022 - ரூ.40,000/- சம்பளம்!
தமிழ்நாடு அரசு வக்ஃபு போர்டு வேலைவாய்ப்பு 2022 - ரூ.40,000/- சம்பளம்!
தமிழ்நாடு அரசு வக்ஃபு போர்டு வேலைவாய்ப்பு 2022 – ரூ.40,000/- சம்பளம்!

தமிழ்நாடு அரசு வக்ஃபு வாரியத்தில் காலியாக உள்ள உதவி சட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.02.2022 முதல் 14.03.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு அரசு வக்ஃபு வாரியம்
பணியின் பெயர் உதவி சட்ட அதிகாரி
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு அரசு வக்ஃபு போர்டு காலிப்பணியிடங்கள்:

உதவி சட்ட அதிகாரி பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Assistant Law Officer கல்வி தகுதி:

ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சட்டத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Officer சம்பள விவரங்கள் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

அரசு வக்ஃபு போர்டு தேர்வு செயல் முறை:
  • விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • தமிழ்நாடு வக்ப்வாரியம் நடத்த உள்ள இளநிலை உதவியாளர் தேர்வு – தொகுதி IV – பாட திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • மேலும் 200 கேள்விகளை கொண்ட கேள்வித்தாள் தேர்வாளர்களுக்கு வழங்கப்படும்.
  • இந்த தேர்வு 3 மணி நேரம், ஆன்லலன் தேர்வாக நடைபெறும்.
TN Waqf விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.tnwaqfboard.tn.gov.in/careers/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14.03.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:

The Chief Executive Officer
Tamil Nadu Waqf Board
No.1 Jaffar Syrang Street
Vallal Seethakathi Nagar
Chennai – 600 001

Download Instruction

Download Application Format

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!