TN Village Assistant தேர்வர்கள் கவனத்திற்கு – கட் ஆப், தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
TN Village Assistant தேர்வர்கள் கவனத்திற்கு - கட் ஆப், தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?
TN Village Assistant தேர்வர்கள் கவனத்திற்கு - கட் ஆப், தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?
TN Village Assistant தேர்வர்கள் கவனத்திற்கு – கட் ஆப், தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழ்நாடு கிராம உதவியாளர் பதவிக்கான 2748 பணியிடங்களுக்கான தேர்வு 04.12.2022 அன்று தமிழகத்தின் பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகிவிடும். அதை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என இப்பதிவில் காண்போம்.

தமிழ்நாடு கிராம உதவியாளர் தேர்வு முறை:

தற்போது 2,748 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடந்து முடிந்துள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு ஐந்தாம் வகுப்பு மட்டும் படித்து இருந்தால் போதும் என்பதால் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தேர்வர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

தற்போது அனைவரும் எப்பொழுது இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தான் காத்துக்கொண்டுள்ளனர்.

கிராம உதவியாளர் கட் ஆப்:

தேர்வு முடிவுகளுடன் கட் ஆப் மதிப்பெண்களும் PDF கோப்பில் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்படும். இந்த நிர்ணயிக்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண்களை பெற்ற தேர்வர்கள் அடுத்த கட்ட தேர்வு செயல்முறைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://www.tn.gov.in/ செல்லவும்
  • அதில் TN Village Assistant தேர்வு முடிவுகள் என்ற லிங்க் இருக்கும்
  • அதை கிளிக் செய்து உங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளை சரிபார்க்கவும்
  • எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த தேர்வு முடிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!