TN Village Assistant 2022 தேர்வில் வெற்றி பெற – Best Online Course!! உடனே Join பண்ணுங்க!!

0
TN Village Assistant 2022 தேர்வில் வெற்றி பெற - Best Online Course!! உடனே Join பண்ணுங்க!!
TN Village Assistant 2022 தேர்வில் வெற்றி பெற - Best Online Course!! உடனே Join பண்ணுங்க!!TN Village Assistant 2022 தேர்வில் வெற்றி பெற - Best Online Course!! உடனே Join பண்ணுங்க!!
TN Village Assistant 2022 தேர்வில் வெற்றி பெற – Best Online Course!! உடனே Join பண்ணுங்க!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் TN Village Assistant தேர்விற்கான பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் கிராம உதவியாளர் பணியிடத்தில் காலியாக உள்ள 2,748 பணியிடங்களில் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு எழுத்து தேர்வு மூலமாகவும் நேர்முகத் தேர்வு மூலமாகவும் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். அதன்படி இதில் முதற்கட்டமாக எழுத்து தேர்வு வருகிற நவம்பர் 30ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இத்தேர்வுக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. அத்துடன் தேர்வர்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். இந்த தகுதிகள் மட்டுமே போதும் என்பதால் இத்தேர்விற்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற்று Village Assistant ஆக பணியாற்ற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

SSC GD Constable தேர்விற்கான Best Online course 2022 – 60 நாட்கள் போதும்!! வெற்றி உறுதி!!

இந்த பயிற்சி வகுப்பு தினமும் காலையில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் தேர்வில் நீங்கள் எவ்வாறு நேர மேலாண்மையை கையாள வேண்டும் மற்றும் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் ஆகிய அனைத்தும் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். மேலும் பயிற்சி கட்டணமும் குறைவாக வசூலிக்கப்படும்.

ExamsDaily வலைதளத்தின் TN Village Assistant Online Course-ல் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TN Village Assistant Online Course : Click Here

For More Details : 8101 234 234.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!