கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!

0
கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!
கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!

கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!

கால்நடை மருத்துவப்படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த மாதம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கியது. இத்துறையில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். திருநெல்வலி ,நாமக்கல், ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவ படிப்பான BVSC & AHB.TECH  ஆகிய துறைகள் உள்ளன. இதில் ஏராளமான மாணவர்கள் படித்து கொண்டிருக்கின்றனர்.

தற்போது இந்த ஆண்டிற்கான கால்நடை மருத்துவ படிப்பில் மாணவர்களின் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த மாதம் தொடங்கி செப்டம்பர் 28 வரை முடிவடைய இருந்தது. ஆனால் மாணவர்கள் பலர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளது எனவும் விண்ணப்பிதற்கான நாட்கள் நீட்டிக்க பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

எனவே அரசு மாணவர்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில் தற்போது விண்ணப்பிதற்கான கால அவகாசம் 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏன் ஆர் ஐ மாணவர்கள் 23 ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை 13 ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்துள்ளன எனவும் அரசு தெரிவித்துள்ளது

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!