8 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு !

0
ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு
ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு
8 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு !

வாகன சீராளார் பணியிடங்களை நிரப்ப கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த அரசு பணிக்கு என 1 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் செய்தி மக்கள் தொடர்பு துறை – கரூர் மாவட்டம்.
பணியின் பெயர் VAN Cleaner
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
VAN Cleaner காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், VAN Cleaner பணிக்கு என்று மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

VAN Cleaner தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் வாகனங்களை சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பதில் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் நல்ல உடற்தகுதி பெற்றிருப்பது அவசியமாகும்.
Cleaner வயது விவரம்:
  • விண்ணப்பதாரர்கள் 01.07.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Cleaner சம்பள விவரம்:

VAN Cleaner பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத சம்பளம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் 08.04.2022 மாலை 5:45 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!