தமிழக பல்கலைக்கழக பணிகள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!!

0
தமிழக பல்கலைக்கழக பணிகள் - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!!
தமிழக பல்கலைக்கழக பணிகள் - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!!

தமிழக பல்கலைக்கழக பணிகள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!!

தமிழகத்தில் செயல்படும் தமிழக கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து புதிய பணியிட அறிவிப்பானது சமீபத்தில் தான் வெளியிடப்பட்டு இருந்தது. இவ்விரு பல்கலைக்கழகத்திலும் முறையே Farm Manager மற்றும் SRF & Training Associate ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இந்த பல்கலைக்கழக அறிவிப்பில் அதன் காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு (12.02.2021) முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TN Job “FB  Group” Join Now

இந்த இரண்டு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மற்றும் அதற்கான விரிவான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழக கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!