தமிழகத்தில் பல்கலைக்கழக பணிகள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!!

0
தமிழகத்தில் பல்கலைக்கழக பணிகள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!!
தமிழகத்தில் பல்கலைக்கழக பணிகள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!!

தமிழகத்தில் பல்கலைக்கழக பணிகள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!!

தமிழகத்தில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து புதிய பணியிட அறிவிப்பானது கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்பட்டு இருந்தது. இவ்விரு பல்கலைக்கழகத்திலும் முறையே Project Assistant , JRF மற்றும் Senior Research Fellow, Technical Assistant ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்த பல்கலைக்கழக அறிவிப்பில் அதன் காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு (05.05.2021) முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த இரண்டு பல்கலைக்கழகத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்கள், விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மற்றும் அதற்கான விரிவான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிகளுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!