TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – ஹால்டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!

0
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - ஹால்டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - ஹால்டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – ஹால்டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!

தமிழகத்தில் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று (பிப்.17) முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு:

தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ளது 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. கொரோனா தாக்கத்தால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

ஆதார் PVC கார்டினை மொத்த குடும்பத்திற்கும் ஆன்லைனில் வாங்குவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அதனை தொடர்ந்து தேர்வர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை தேர்வு எழுதவுள்ள தேர்வர்கள் காலை 7.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.பிற்பகல் தேர்வு எழுத உள்ளவர்கள் 12.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 12ம் தேதி தொடர்ந்து பிப்ரவரி 20ம் தேதி தேர்வு நடைபெறும். மேற்கண்ட தேதிகளில் கணினி பயிற்றுநர் நிலை-1 மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முடிவுக்கு வந்த கொரோனா 3வது அலை – கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள்! மத்திய அரசு உத்தரவு!

இந்த தகுதி தேர்வுக்கான சேலம் மாவட்டத்தில் 11 கல்லூரிகளில் தேர்வு மையங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 6-வது நாளான இன்று காலை கணிதம்-3 ஆங்கிலம் பாடப்பிரிவிற்கும் இணையவழி மூலம் தேர்வு நடைபெற்றது. ஆங்கிலம்-11 பாடப்பிரிவிற்கும், மதியம் ஆங்கிலம்-2 பாடப்பிரிவிற்கும் தேர்வு நடைபெற உள்ளது. 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி .17 முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!