UG TRB தேர்வுக்கு வீட்டில் இருந்தே தயாராகலாம் – முக்கிய தகவல் இதோ!
தமிழக அரசின் இளங்களை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் உள்ள காலி இடங்களை பொறுத்து நடத்தப்படுகிறது. நீங்கள் கற்பிக்க விரும்பும் பாடத்தில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்திருப்பது தான் இத்தேர்வுக்கான கல்வித்தகுதி ஆகும். 150 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு மூன்று மணி நேரங்களுக்கு நடத்தப்படும். ஒரு முறை நீங்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் அது வாழ்நாள் முழுவதும் செல்லுபடி ஆகும்.
EXAMSDAILY பயிற்சி மையம் TRB UG தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது. மிகவும் அனுபவம் கொண்ட, திறமையான ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மற்ற பயிற்சி மையங்களை விட குறைவான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. தேர்வுக்கு தேவையான BOOK MATERIALS மற்றும் TEST PACK அனைத்தும் பயிற்சி மையத்திலேயே வழங்கப்படும். ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234