TN TRB UG தேர்வில் வென்று அரசு பணி பெற வேண்டுமா? – இத மட்டும் பண்ணுங்க!
தமிழக அரசின் இளங்களை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் உள்ள காலி இடங்களை பொறுத்து நடத்தப்படுகிறது. நீங்கள் கற்பிக்க விரும்பும் பாடத்தில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்திருப்பது தான் இத்தேர்வுக்கான கல்வித்தகுதி ஆகும். 150 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு மூன்று மணி நேரங்களுக்கு நடத்தப்படும். ஒரு முறை நீங்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் அது வாழ்நாள் முழுவதும் செல்லுபடி ஆகும்.
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நியமனத்தேர்வு நடைபெறும். இந்த TN TRB UG நியமனத்தேர்வு டெக்ஸ்டர் அகாடமி பயிற்சி நிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அரசுப்போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கும் இத்துறையில் பல ஆண்டுகளாக அனுபவம் கொண்ட DEXTER அகாடமி தரமான ஆசிரியர்களை கொண்டு வகுப்புகளை நடத்துகிறது.
இந்த நிறுவனத்தின் பயிற்சி வகுப்புகளில் இணையும் பட்சத்தில் தேர்வு குறித்த உங்களின் அனைத்து குழப்பங்களும் நீங்கி, நீங்கள் கட்டாயம் வெற்றி பெற முடியும். இந்த கோர்ஸ் குறித்த மேலும் அதிக விவரங்களை 7305533533 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Call us at 7305533533