TNPSC, TRB போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி – ஆசிரியர்கள் தேவை! உடனே விண்ணப்பியுங்கள்!

0
TNPSC, TRB போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி - ஆசிரியர்கள் தேவை! உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC, TRB போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி - ஆசிரியர்கள் தேவை! உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC, TRB போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி – ஆசிரியர்கள் தேவை! உடனே விண்ணப்பியுங்கள்!

மத்திய / மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில் வகுப்புகள் எடுக்க சிறந்த அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

TNPSC, SSC, UPSC, RRB, IBPS என பலவித தேர்வாணையங்கள் மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் அரசுத்துறைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். அரசுப்பணி எனும் கனவுடன் தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு அதற்கான முறையான வழிகாட்டுதல்கள், அறிவுரைகள், முக்கிய குறிப்புகள் முழுவதுமாக கிடைப்பதில்லை. இதனால் அவர்களின் கனவை அடைய கால தாமதம் ஏற்படுகிறது. சிலருக்கு வெறும் கனவாகவே இருந்து விடுகிறது. இவற்றை சரிசெய்து அரசுப்பணி எனும் வெற்றிக்கனியை பறித்திட அயராது உழைக்கும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

WANTED
WANTED

TNPSC குரூப் 4 VAO, குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இம்மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உட்பட பிற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க பல்வேறு பாடப்பிரிவுகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசுப்பணி எனும் இலக்கை அடைய மாணவர்களை தயார்படுத்துவதில் ஆன்லைன் / ஆப்லைன் வாயிலாக பங்களிப்பை அளிக்க ஆர்வமுடைய ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியும், திறமையும் உடைய ஆசிரியர்கள் கீழே உள்ள Google Forms விண்ணப்பத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.  இதற்கு தேர்வாகும் ஆசிரியர்களுக்கு தகுதிக்கு உரிய சம்பளம் வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!