TN TRB TET தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய இலக்கண குறிப்புகள்..!

0
TN TRB TET தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய இலக்கண
TN TRB TET தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய இலக்கண

TN TRB TET தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய இலக்கண குறிப்புகள்..!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. இந்த வகுப்புகள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது TN TRB தேர்வின் மூலம் 9494 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்த தேர்வுகளுக்கு அதிகமானோர் தயாராகி வருகின்றனர்.

இத்தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் ஆனது தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து நாளைய தினத்தில் (21-02-2022) மதியம் 2.00 மணி அளவில் ஆன்லைன் மூலம் பொதுத்தமிழ் படத்தில் 10ம் வகுப்புக்கான இலக்கணப் பாடம் நடத்தப்பட உள்ளது. இந்த ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற விரும்புவோர் இப்பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பயன் பெறலாம். மேலும் இந்த ஆன்லைன் வகுப்புகளை கீழே உள்ள இணைய முகவரி வாயிலாக தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Online TN TET EXAM MOCK CLASS Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!