TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய இலக்கிய குறிப்புகள்..!

0
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய இலக்கிய குறிப்புகள்..!
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய இலக்கிய குறிப்புகள்..!
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய இலக்கிய குறிப்புகள்..!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. தற்போது TN TRB TET தேர்விற்கு படிப்பவர்களுக்காக வகுப்புகள் நடைபெற உள்ளதால், இத்தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள், இப்பதிவை பயன்படுத்தி இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பொதுத்தமிழ் 10th இலக்கிய பயிற்சி வகுப்பு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் (TNTET) வாயிலாக தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது TN TRB தேர்வின் மூலம் 9494 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது ஏராளமானோர் இத்தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆன DEXTER ACADEMY ஆனது அதன் Exams Daily வலைத்தளத்தின் வாயிலாக தொடர்ந்து அரசு தேர்வுகளுக்கு தயாராகிவரும் தேர்வர்களுக்கு உதவும் எண்ணத்தில் இலவசமாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இவ்வாறு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிற வகுப்பில், நாளைய தினத்தில் (23.02.2022) TN TRB TET தேர்விற்கு படிப்பவர்களுக்காக மதியம் 2.00 மணி அளவில் பொதுத்தமிழ் 10 ஆம் வகுப்பு இலக்கிய பாடப்பிரிவில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற விரும்புவோர் இப்பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் வாயிலாக நேரடியாக வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த ஆன்லைன் வகுப்புகளை கீழே உள்ள இணைய முகவரி வாயிலாக தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் பார்த்து பயனடையலாம். இந்த பயிற்சி வகுப்புகளை குறித்து தெரிவித்து உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவை பகிர்ந்து அவர்களும் கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம்.

TN TET EXAM பொதுத்தமிழ் 10th இலக்கியம் MOCK CLASS

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!