TNTRB சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

0
TNTRB சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு நுழைவுச்சீட்டு 2020
TNTRB சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு நுழைவுச்சீட்டு 2020

TNTRB சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு நுழைவுச்சீட்டு 2020

தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலமாக சிறப்பு ஆசிரியர்களின் காலியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நுழைவுச்சீட்டு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNTRB
பணியின் பெயர் Special Teachers
CV தேதி 15.12.2020 – 18.12.2020
CV Call Letter Download Below

TN Police “FB Group” Join Now

TNTRB தேர்வு நுழைவுச்சீட்டு 2020 :

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்கள் பணிக்கு கடந்த 23.09.2017 அன்று தேர்வு நடத்தப்பட்டது. மேலும் அதனை தொடர்ந்து 13.08.2018 அன்று முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது. தற்போது அதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு சோதனைகள் நடைபெற உள்ளது.

இப்பணிகள் வரும் 15.12.2020 முதல் 18.12.2020 அன்று வரை நடைபெற இருக்கிறது. அதற்கான அழைப்பு கடிதம் (தேர்வு நுழைவுச்சீட்டு) ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதனை பெற்று உரிய தேதியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் :
  • இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (SSLC Certificate)
  • மேல்நிலைக் கல்விச் சான்றிதழ் (HSC Certificate)
  • தொழிற் கல்விச் சான்றிதழ் (உடற்கல்வி படிப்பு – பட்டயம் / பட்டச் சான்றிதழ்கள்)
  • மேற்கண்டுள்ள கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தமைக்கான பதிவு அட்டை
  • தமிழ்வழி இட ஒதுக்கீட்டின் கீழ் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் தேர்வர் பொதுக் கல்வி மற்றும் தொழிற்கல்வியினை தமிழ்வழியில் பயின்றமைக்கான அறிவிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ள படிவத்தில் பெறப்பட்ட சான்றிதழ்
  • முன்னாள் இராணுவத்தினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் பணிநாடுநர்கள் முன்னாள் இராணுவத்தினர் என்பதற்குரிய சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
  • இனச்சான்றிதழ் (Community Certificate)
  • நடத்தை சான்றிதழ் (Conduct Certificate)
  • கடவுச் சீட்டு அளவுள்ள புகைப்படம் – 4 (Passport Size Photograph)
  • ஆளறிச்சான்றிதழ் (Identification Certificate)

Download Notice

TNTRB Call Latter 2020 – Download

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!