TN TRB Revised Annual Planner 2020

0
TN TRB Revised Annual Planner 2020
TN TRB Revised Annual Planner 2020

TN TRB Revised Annual Planner 2020

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது (TN TRB) 2020 – 2021 ம், ஆண்டு திட்டத்திற்கான காலெண்டரை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இந்த ஆண்டு திட்டத்தின் மூலம் தேர்வுக்கு தயாராவோர் TN TRB யின் முழுமையான தேர்வு பட்டியல், தேர்வு தேதி, மற்றும் தேர்வுகளை பற்றிய முழு விபரங்களை பெற முடியும். ஆனால் கொரனோ ஊரடங்கு காரணமாக அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படதால் திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, “திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன” என்றார். நிதி நெருக்கடியால் தமிழக அரசு சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமா ? அல்லது அறிவிக்கப்பட்ட அனைத்து காலியிடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுமா ? என்பது அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும் என்று அவர் கூறியுள்ளார்

முக்கியமான வழிமுறை :
  • மேற்கண்ட அட்டவணை ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் தற்காலிக திட்டமாகும். இது தேர்வுக்குத் தயாராகி வருபவர்களுக்குத் தகவல் மட்டுமே.
  • மேற்கூறிய திட்டத்தில் எந்தவொரு ஆட்சேர்ப்பையும் சேர்க்கவோ அல்லது நீக்கவோ அல்லது மாற்றவோ மற்றும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியிட்ட எதையும் ஒத்திவைக்கவோ அல்லது முன்னெடுக்கவோ TRB தனது உரிமையைக் கொண்டுள்ளது.
  • குறிப்பிடப்பட்ட காலியிடங்கள் தற்காலிகமானவை. இது அறிவிப்பின் போது அல்லது இறுதி தேர்வுக்கு முன்னர் மாற்றத்திற்கு உட்பட்டது.

Download TN TRB Revised Annual Planner 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!