TNTRB BEO வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,16,600/- || முழு விவரங்களுடன்!

0
TNTRB BEO வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,16,600/- || முழு விவரங்களுடன்!
TNTRB BEO வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,16,600/- || முழு விவரங்களுடன்!
TNTRB BEO வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,16,600/- || முழு விவரங்களுடன்!

TN TRB என்னும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் வட்டார கல்வி அலுவலர் (Block Educational Officer) பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 06.07.2023 அன்று முதல் Online வாயிலாக பெறப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TN TRB
பணியின் பெயர் Block Educational Officer
பணியிடங்கள் 33
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TN TRB BEO 2023 காலியிடங்கள்:

வட்டார கல்வி அலுவலர் (Block Educational Officer) பணிக்கு என 33 பணியிடங்கள் காலியாக உள்ளது.

TN TRB BEO 2023 கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree மற்றும் B.Ed தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

TN TRB BEO 2023 வயது வரம்பு:

வட்டார கல்வி அலுவலர் (Block Educational Officer) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அன்றைய தினத்தின் படி, 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

TN TRB BEO 2023 ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Level – 18 என்ற ஊதிய அளவின் படி, ரூ.36,900/- முதல் ரூ.1,16,600/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

TN TRB BEO 2023 தேர்வு முறை:
  • Compulsory Tamil Language Eligibility Test
  • Written examination
  • Certificate Verification
TN TRB BEO 2023 விண்ணப்ப கட்டணம்:
  • SC / SCA / ST – ரூ.300/-
  • மற்ற நபர்களுக்கு – ரூ.600/-
TN TRB BEO 2023 விண்ணப்பிக்கும் முறை:

வட்டார கல்வி அலுவலர் (Block Educational Officer) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 06.06.2023 அன்று முதல் 05.07.2023 அன்று வரை https://www.trb.tn.gov.in/ என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link

Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!