TN TRB Recruitment 2021 (Out) – Legal Assistant Posts
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் ஆனது சட்ட உதவியாளர் பதவிக்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் 16.07.2021 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் |
பணியின் பெயர் | சட்ட உதவியாளர் (Legal Assistant) |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.07.2021 |
TN TRB காலிப்பணியிடங்கள்:
ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் 2 சட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
TN TRB வயது வரம்பு:
இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 20 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றி விவரங்களை அறிய அதிகர்ப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TN Job “FB
Group” Join Now
சட்ட உதவியாளர் கல்வி தகுதி:
Pursuing final year Degree Course BL/LL.B or LL.M at national law colleges/ school of excellence in law முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரங்கள்:
- BL Students – ரூ.25,000/-
- ML Students – ரூ.30,000/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வி தகுதியுடன் கூடிய சுய விவர குறிப்பை 16.07.2021 க்குள் தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியதிற்கு அனுப்ப வேண்டும்.